உண்மை உங்களிடமே இருக்கிறது!

கவிதை: “அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தான். “யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன். ‘உண்மை’ என்றான். “கடைத்தெருவில் அது அனாதையாக அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே அடையாளம்…

வெற்றி, தோல்வி இரண்டுமே கற்றுத் தரும்!

இன்றைய நச்: வெற்றி பெற்ற வீரர்கள் முதலில் வென்றுவிட்டு பின்னர் போருக்குச் செல்கிறார்கள், அதேசமயம், தோற்கடிக்கப்பட்ட வீரர்கள் முதலில் போருக்குச் சென்று பின்னர் வெற்றி பெற முற்படுகிறார்கள்! - சுன்சூ

ஆளுமை என்பது…!

பல்சுவை முத்து: பிறர் மீது ஆளுமை செலுத்துவது என்பது என்ன? அடித்து உதைப்பதோ, அகங்காரத்துடன் பேசுவதோ இல்லை. அவர் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும் என்று மற்றவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை! - பாலகுமாரன்

ஆச்சர்யம் தந்த கண்ணகி திரைப்படம்!

அறிமுக இயக்குநர் யஸ்வந்த் கிஷோர் இயக்கிய ‘கண்ணகி’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 15 தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது. அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்,…

இன்னொரு ‘கும்கி’ வருமா?!

ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் நிறைத்து இன்னொரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் சினிமா வர்த்தகத்தில் நிகழும் மாயாஜாலம். அது…

தமிழ் இலக்கணத்தை எளிதாய்க் கற்றுத் தரும் நூல்!

* எழுத்துக்களா, எழுத்துகளா? * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்? * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. - இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன? * அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா? * எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி?…

இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்!

இன்றைய நச்: தடைகள் குறுக்கிடும் போது, இலக்கை அடைவதற்கான உங்கள் திசையை மாற்றுங்கள்; இலக்கை அடைய வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை மாற்றாதீர்கள்! - ஜிக் ஜிக்லர்

செஞ்சுரி அடித்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்!

கருங்கல்லில் புராதனத்தின் பழுப்பேறிய கோட்டை மாதிரியான வளைவு. முகப்பில் 'தி மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்' என்கிற பெயர் புதைந்திருக்கிறது. இற்றுப் போயிருக்கின்றன சுற்றுச்சுவர்கள். உயர்ந்த, வயதான அரசமரத்து நிழலில் இளைப்பாறுவது மாதிரி முப்பது…