மீண்டும் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்!
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட்டணி முடிவாகாத சூழலில்…