ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசீகரம்!

வாசிப்பின் ருசி: வார இதழ் ஒன்றிற்காக கவிஞர் கலாப்பிரியாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். கேள்வி: ஆயிரம் பக்க நாவலை எழுதியவர்களைக் காட்டிலும் சிலவரிக் கவிதைகள் எழுதியவர்கள் பரவலாக அறியப்படுவது படைப்பின் வெற்றியா…

மஞ்சும்மள் பாய்ஸ் – மனம் பதைபதைக்கச் செய்யும் ‘த்ரில்லர்’!

குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் உங்களில் எத்தனை பேருக்குப் பிடிக்கும். அப்பாடல் காட்சியில் இடம்பெற்ற கமல், ரோஷிணியின் நடிப்பும், பின்னணியில் பயமுறுத்தும் பாறைகள் நிரம்பிய அந்தக் குகையும் உங்கள் மனதை நிறைத்திருக்கும்…

சென்னைப் பல்கலைக் கழகத்தைக் காக்க வேண்டும்!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2027-18 முதல் 2020-21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் நிதி சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் நிதிநிலையைச்…

இங்கு யாரும் முழு நேர அரசியல்வாதி இல்லை!

-கமல்ஹாசன் ஆவேசம் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொண்டர்களின் மேளதாள வரவேற்புடன் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய கமல்,…

அடுத்து யார் பிரதமராக வருவார்?

- பிரசாந்த் கிஷோர் கணிப்பு நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விநோதமான பேச்சுகளைப் பொதுவெளியில் கேட்க வேண்டியிருக்கிறது. செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சிலர் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே பஞ்ச்…

விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்: நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள்.…

பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!

பாலியல்' மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender) 'பாலியல்' என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் 'பாலினம்' என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக்…

நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் ‘தி சீக்ரெட்’ நூல்!

நூல் அறிமுகம்: 1. நேர்மறை சிந்தனையின் சக்தி: 'தி சீக்ரெட்' நமது யதார்த்தத்தை வடிவமைப்பதில் நேர்மறை சிந்தனையின் சக்தியை வலியுறுத்துகிறது. நமது எண்ணங்களும் நம்பிக்கைகளும் நமது அனுபவங்களை உருவாக்குகின்றன, எனவே நேர்மறை எண்ணங்களில் கவனம்…

தோல்விகளே நம்மைச் செதுக்கிறது!

இன்றைய நச்: அவமானப்படுத்தப்படுகிறாயா அலட்சியப்படுத்தப்படுகிறாயா விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா உன்னை நினைத்து நீயே பெருமை பட்டுக்கொள் வாழ்க்கை உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது!