சிதம்பரத்தில் திருமா மீண்டும் வெல்வார்!

தூர்ந்து கிடக்கும் வீராணம் ஏரியைத் தூர் வார வேண்டும், ஜெயங்கொண்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும், புவனகிரியில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்டவை, இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள்…

அகர வரிசையில் வாக்காளர் பட்டியல்!

வாக்குச்சாவடி உதவி மையத்தில் அகர வரிசைப்படியான வாக்காளர் பட்டியல் வைக்கப்படுவதால், வாக்காளர்கள் தங்கள் பெயரை சிரமமின்றி கண்டுபிடிக்க முடியும்.

நாடோடி மன்னன் வெற்றிக்கு ஆர்.எம்.வீ-யின் பங்களிப்பு!

‘நாடோடி மன்னன்’ படம் ஒருவழியாக முடிந்தது. தணிக்கைக் குழுவிற்குப் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர். அவர் எவ்வளவு…

இயக்குநர் வசந்த் முடிவால் ஹீரோவான எஸ்.பி.பி!

கேளடி கண்மணியின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நீ பாதி.. நான் பாதி, ஆசை, நேருக்கு நேர், சத்தம் போடாதே, ரிதம், அப்பு, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார் இயக்குநர் வசந்த்.

இழப்போடு நின்றுவிடுவதில்லை வாழ்க்கை!

நாம் எவ்வளவு இழந்தாலும், இழப்போடு வாழ்க்கை நின்றுவிடுவதில்லை; வாழ்க்கை நம்மை அதன்போக்கில் கரம் பற்றி அழைத்துச் சென்று கொண்டே இருக்கிறது; உறவுகளை, நம்பிக்கைகளை, பற்றை என இழந்தபோதும் புதிதாக ஒன்றை இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கிறது இவ்வாழ்வு!

கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. சில படங்கள் தயாரிப்பு.. சரிந்து போன பிஎஸ் வீரப்பா..!

கோடிக்கணக்கில் சினிமாவில் நடித்து சம்பாதித்து அதை தயாரிப்பில் ஈடுபடுத்திய பிரபல வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா நஷ்டம் அடைந்து நடுத்தெருவுக்கு வந்தது திரையுலகில் பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது.

களைகட்டத் தொடங்கிய தலித் பண்பாட்டு விழா!

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை ‘தலித் வரலாற்று’ மாதமாக கொண்டாடும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் துவங்கியது.

மத்திய அமைச்சரை எதிர்த்து ‘மாஜி’அமைச்சர் !

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ’குளு குளு’ ஊட்டி, நீலகிரி மக்களவை தொகுதியின் அழகான அடையாளம். மலைப்பிரதேசம் மட்டுமின்றி, சமவெளியும் கலந்த தொகுதியாக உள்ளது நீலகிரி. நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம். 7 முறை…