இசைப் பேரரசியும் யாழ்ப்பாண இசை நிகழ்ச்சியும்!

அருமை நிழல்: கர்நாடக இசைப் பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியில் 29-05-1946-ல் இன்னிசைக் கச்சேரி நடத்தியபோது வெளிவந்த விளம்பரம். நன்றி: சுகுமார் ஷான் முகநூல் பதிவு

கி.ரா. படைத்த எதார்த்த பெண்ணுலகு!

அனைவராலும் கி.ரா. என்று அழைக்கப்படும் கரிசல் மண்ணின் புதல்வரான கி.ராஜ நாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். தேர்ந்த கதைசொல்லியான இவர் நாட்டுப்புறக் கதை வழக்குகளைத் தொகுத்து, ஒரு புதிய வழித் தடத்தைத் தமிழ்…

வெற்றியைப் பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்ப்போம்!

'பதறிய காரியம் சிதறிப்போகும்' என்பார்கள். எந்தக் காரியத்திலும் ஈடுபடும்போது மனதில் பயம், பதற்றம் என்ற ஒன்று இருந்தால், அங்கு வெற்றி என்பது எட்டாக்கனி. ‘உயரதிகாரி சொல்லிவிட்டாரே... வேலையைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் முடியப்போகிறதே...’…

பரிதி பதிப்பக அலுவலகத் திறப்பும் நூல்கள் வெளியீடும்!

பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’, ‘தமிழகம்: பிரச்னைக்குரிய முகங்கள்’, ‘கல்லூரிக் காலங்கள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

பேரறிஞர் அண்ணாவின் எளிமை!

பேரறிஞர் அண்ணா முதன்முதலாக அமெரிக்கா செல்கிறார். அந்தச் சமயம் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனைக் (SSR) கூப்பிட்டனுப்பி, “நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிப்பியே, அதில் ஒன்று எடுத்து வா, என் சைசுக்கு ஆல்ட்டர் பண்ணி தைத்துக்கலாம்"…

அண்ணா சேர்த்து வைத்த சொத்து!

ஒவ்வொருவருக்கும் எப்போது எங்கு மரணம் தன் வாசலைத் திறக்கும் என்பது தெரியாது. சில சமயங்களில் பழுத்து உதிர்ந்த, நிறம் மாறிய சருகைப் போல மரணம். சில சமயங்களில் அதிரடி நிகழ்வாக. சில சமயங்களில் தானே வலியக்…

சென்னை டு டெல்லி: தம்பிகளின் புதுப்பயணங்கள்!

தம்பி 1: செய்தியாளர் கேள்வி: எங்கப் போறீங்க? இ.பி.எஸ். தம்பி: நான் டெல்லிக்கு போறேன். செய்தியாளர் கேள்வி: டெல்லிக்கு எதுக்குப் போறீங்க? இ.பி.எஸ். தம்பி: டெல்லிக்கு எங்க கட்சி ஆபீசுக்குப் போறேன். செய்தியாளர் கேள்வி: ஆனா, சொன்னபடி நீங்க…

முதல் பிரச்சாரப் பயணத்திலேயே இப்படியா?

கற்பனையா, நிஜமா?: ***** செய்தியாளர் கேள்வி: உங்க முதல் பிரச்சாரப் பயணம் எப்படி இருந்துச்சு? த.வெ.க. தம்பி பதில்: பிரச்சாரத்துக்குப் போடப்பட்ட நிபந்தனைகளைப் பார்த்ததுமே மிரட்டலா இருந்துச்சுங்கண்ணா... நல்ல வேளை ஒரு சினிமா டைட்டில்…

பொருளைத் தேடு; வாழ்வின் பொருளை இழக்காதே!

பொருளைத் தேடு. ஆனால் பொருளைத் தேடும் வாழ்க்கையில் நீ வாழ்கையைத் தொலைக்காதே எனப் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ வலியுறுத்துகிறார்.