சுயமரியாதை இயக்க வரலாற்றை ஆதாரத்துடன் அறிவோம்!
மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என பெரியாரின் குடிஅரசு இதழ் முழங்கியது. அந்த முழக்கம் தான் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது.