காலம்காலமாகத் தொடரும் ஒரு ‘காதல்’ கதை!

‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நடிகர் திலகத்தின் ‘நல்லதொரு குடும்பம்’!

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். அதனால் தான் கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி.

சென்னை அணி சறுக்கியது எதனால்?

இந்தத் தொடரில் ரஹானேவுக்கு அவரது திறமையைவிட அதிகமாக வாய்ப்பு கொடுத்தது சிஎஸ்கே. அவருக்காக அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை ஓரம்கட்டியது. ஆனால் ரஹானே மிகவும் சொதப்பினார்.

நிறைவடைந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு!

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நிறைவடைகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.

ஆரம்பத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற வி.என்.ஜானகி!

குமாரி ரத்னம், கே.வி. ஜானகி, பி. லீலா மூவரது பாட்டுக்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. பாட்டு அமைத்தவரும் ட்யூன் போட்டவர்களும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.

பன்முகப்பார்வை கொண்ட மார்க்சீயவாதி!

தா.பாண்டியன் – சீரிய சிந்தனையாளார். தமிழகத்தின் மொழி, இன வரலாறு குறித்த பண்பாட்டு தரவுகளை சமூகவியல், அறிவியல் மற்றும் மானுடவியல் அடிப்படையில் பகுத்தாய்ந்து உணர்ந்த கற்றறிந்த அறிஞர்.

சிரிக்கச் சிரிக்க ஒரு சீரியசான கதை!

குருவாயூர் அம்பலநடையில் படம் திரையில் ஓடும் நேரம் குறைவு. அதேநேரத்தில், காட்சிகளின் எண்ணிக்கை அதிகம். அதுவே செறிவுமிக்க படம் பார்த்த உணர்வை உண்டுபண்ணுகிறது.

எலக்சன் – வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

புதுமையற்ற கதை என்றபோதும், தனது காட்சியாக்கம் மூலம் இரண்டரை மணி நேரத்தை விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது தமிழ் & டீம். வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு மாற்றான ஒன்றைத் தேடுபவர்களுக்கு எலக்சன் படம் ரொம்பவும் பிடித்துப் போகலாம்!