தமிழக வீரர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்!

இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

யாருக்காகவோ பலிகடாவாகி இருக்கும் நிர்மலாதேவி!

பேராசிரியை நிர்மலாதேவி கூண்டுக்குள் மாட்டப்பட்டிருக்கிற எலிப்பொறி மட்டும் தான். அவர் யாருக்காக இம்மாதிரியான பணிகளைச் செய்தார் என்பதும் அவை ஏன் இம்மாதிரியான சமயங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன என்பதும் தெரிய வருமா?

கலைஞருக்குப் பிடித்ததும் பிடிக்காததும்!

செல்லப் பிராணிகள் முதல் கிரிக்கெட் வரை கருணாநிதியின் அறியப்படாத ரசனைகள் பல. அரசியல்வாதியாக நாடறிந்தவரின் பல முகங்கள் அறியப்படாமல் உள்ளன.

‘மின்னலே’வில் தொடங்கிய மின்னல் பயணம்!

ஹாரிஸ் இசையமைத்த ‘வனமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘’சிலுசிலுவென்று பூங்காத்து மூங்கிலில் மோத’’ பாடல் காலம்கடந்து ரீல்ஸ் மூலம் ஹிட்டடித்தது. அதனை ட்ரெண்ட் ஆக்கியவர்கள் இன்றைய 2கே கிட்ஸ்.

காலம் எல்லாவற்றையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறது!

தஞ்சாவூர் தாம்பூலத்திற்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு. அப்போதைய தஞ்சைவாசிகளுக்கு பொழுதுபோக்கே லட்சுமி சீவல், மணக்கும் ஏஆர்ஆர் சுண்ணாம்பு, வெற்றிலைதான்.