18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால்…!

18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

கவனம் ஈர்த்த காவ்யா மாறன்!

சன் குழுமத்தின் நிறுவனரான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்ற காவ்யா மாறன், 2016-ம் ஆண்டில் Warwick Business School-ல் படித்து எம்பிஏ பட்டம் பெற்றார்.

அம்மாவின் மதுரை வீதிகளும் நினைவுகளும்!

எல்லாரையும் செட்டில் செய்துவிட்ட ஒரு வாழ்வில் அவருக்கு மீட்கக் கிடைத்த நினைவுகள் மதுரையில் மட்டுமே இருந்திருக்கின்றன. எங்களுக்கு அது ஒரு நாள் பயணம். அம்மாவுக்கு நெடுவருட கனவின் பயணம்.

புது எண்ணங்கள் உருவாக வழிகாட்டும் நூல்!

சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார்.

தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணம்!

தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தல்: இதுவரை ரூ.9000 கோடி பறிமுதல்!

மக்களவைத் தேர்தலையொட்டி இதுவரை ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.