Despicable Me 4 – மீண்டும் மினியன்களின் அட்டகாசம்!
முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.