திராவிட இயக்க வேர்களை அறிந்துகொள்வோம்!

மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து, சுயமரியாதையை இழந்து, ஆதிக்க சாதிகளுக்கு அடிமை போல் வாழ்ந்த காலத்தில், அவர்களின் உரிமைகளை காப்பாற்ற உருவானதே 'திராவிட இயக்கம்'!

நிழலின் இரைச்சல்!

சத்தமில்லாமல் தான் இழுத்துக்கொண்டு போகவேண்டும் என் நிழலை என்றே முனைந்தேன்; தரதரவென்று ஒரே இரைச்சல். என்ன செய்ய? என் வாழ்வின் தரை அப்படி!

விவசாயத்தை முன்னிலைப்படுத்திய பொருளாதார அறிஞர்!

இந்தியப் பொருளாதார நிபுணராக இருந்த ஜே.சி.குமரப்பா மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழமைச் செயல்பாட்டாளர். கிராமப்புறப் பொருளாதார மேம்பாட்டுக் கோட்பாடுகளின் முன்னோடியாக குமரப்பா கருதப்படுகிறார். இவர் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட…

தன்னை வதைத்து நடக்கும் சடங்குகள்!

புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கென்று கோவில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்ட சாமிகளை உள்ளே வைத்திருந்தார்கள். அதற்கென்று திருவிழாக்களையும் நடத்தினார்கள்.

இளங்குமரனார்: பன்முகங்கொண்ட தனித்தமிழ் அருவி!

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் 30.1.1927-ல் நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். தந்தை படிக்கராமு, தாயார் பெயர் வாழவந்த அம்மை. இளம் வயதிலேயே சொந்தமாக பாடல் இயற்றும் அளவுக்கு தமிழ் ஆர்வமும், புலமைத்திறனும் பெற்ற…