திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.
விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க…
தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரபு சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் பெயர் 'சங்கிலி'. அதில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து நடித்திருந்தார் பிரபு. முதல் படத்திலேயே சிறப்பான அறிமுகம்.
அமித்ஷா தமிழிசை சந்திப்புக் குறித்த தன்னுடைய நிலையை அறிக்கை மூலம் விளக்கியிருக்கிறார் தமிழிசை. ஆனால், அமித் ஷா தரப்பில் இது குறித்த எந்த எதிர்வினையும் இதுவரையில் இல்லை.
தமிழக பாஜக தலைமை விசயத்தில் அகில இந்தியத் தலைமை எண்ண…