ரூ.60 கோடி சம்பளம் வாங்கும் நெல்சன்!

ரஜினி நடித்த ஜெயிலர் முதல் பாகத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்குத் தடை!

கூகுளில் ஆபாச விளம்பரங்களுக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசும் கூகுள் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக் கடன் வழங்குக!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்வி கடன் வழங்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்விக் கூடங்கள் இறந்து விட்டனவா?

தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல், பிறருக்கு அடிமையாகாமல் இருக்கும் ஆற்றலுடைய சுதந்திர மனிதருக்கான உண்மை கல்வியில்தான் இருக்கிறது.

தனித்திறன் மாணவர்களுக்கு பார்வையாக இருக்கும் பார்கவி!

இங்கே நாம்தான் கஷ்டப்படுகிறோம் என்று நினைக்கக் கூடாது. நம்மைவிட அதிகம் சிரமப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். நம்மால் கண்ணை மூடிக்கொண்டு இருளில் நடக்கமுடியாது.

இயற்கைப் பேரிடரும் மனித சக்தியும்!

சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நீலகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அபாய அறிவிப்பாகும்.