மன வலிமையை நமக்கு அளிக்க வேண்டும்?
1948-ல் மகாத்மா காந்தி மறைவின் போது ஆனந்த விகடன் ‘மாநில ஜோதி மறைவு’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தின் ஒரு பகுதி:
“தேச விடுதலையால் மட்டில் இந்திய மக்களுக்கு விமோசனம் ஏற்படாது என்று உணர்ந்து அந்தத் தீர்க்கதரிசி இன்னும் கடமை புரியச்…