டர்போ – மீண்டும் ஆக்‌ஷன் ஹீரோவாக மம்முட்டி!

மம்முட்டிக்கு இணையான இடத்தை ராஜ் பி ஷெட்டிக்கோ, சுனிலுக்கோ, சபரீஷுக்க்கோ, அஞ்சனாவுக்கோ திரைக்கதை தரவில்லை. அதனைச் செய்திருந்தால் இந்த திரைக்கதை தொட்டிருக்கும் உயரம் வெறொன்றாக அமைந்திருக்கும்.

எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு!

நீங்கள் பழைய கண்களால் பிரச்சனைகளைப் பார்ப்பதால், அது வலுவடைவது மட்டுமல்லாமல் அதன் நன்கு பழகிப்போன பாதையில் நகர்கிறது. எனவே பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் நீங்கள் புதிய கண்கள் கொண்டு அதைப் பார்க்கிறீர்களா…

சக மனிதனின் மீதுள்ள அன்பை உணரச் செய்யும் நூல்!

உலகில் ஒரு தனி மனிதனால் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டது என்பதை பற்றியும், தனி மனிதன் உலகின் மீது எவ்வளவு அக்கறையும் சக மனிதனின் மீது எவ்வளவு அன்பும் வைத்திருக்கிறான் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

கசப்பைச் சுவைப்போமா!

கசப்பைப் பழக்குவதில் இருக்கும் ஒரு அனுகூலம் வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்வது பற்றித் தனியாகப் பாடம் எடுக்கத் தேவையில்லை. இனிப்பைக் கொண்டாட்டமாகக் கருதினால், தேர்ந்த மசோகிஸ்ட் துன்பங்களைத் தேடித்தேடிக் காமுறுவதுபோலத்தான் காரம் புளிப்பின் கதி…

நாகூர் என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றிய இளையராஜா!

நட்ட நடுக்கடல் மீது பாடலை இவருடன் சேர்ந்து பாடியவர் இன்னொரு நாகூர். ஆம் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. இளையராஜாதான் படத்துக்காக மனோ என்று மாற்றி வைத்தார்.

வாழ்வென்பது வேறொன்றுமில்லை… ஆகச்சிறந்த நம்பிக்கை!

இந்த வாழ்வை ஒரு மீனைப் போல நீந்த முடியுமா? என்றவளிடம் அதை நாம் ஒரு நதியைப்போல எதிர் கொள்ளலாம் என்றேன். அணையைப் போல தடுக்கப்பட்டால்... என்றவளிடம் அதை வெள்ளம் போல உடைக்கலாம் என்ற போது இமைகளை அகல விரித்து வாழ்வெனும் ஒளியை அவள் கண்களில் சூடிக்…

அப்பா சாக்கடை அள்ளுபவர்; மகன் மருத்துவர்!

ஒரு சிலர் தங்களுடைய தந்தை, தாயின் வலியை உணர்ந்து வாழ்க்கையில் சாதித்து தங்களுடைய பெற்றோர் தங்களுக்காக செய்த தியாகத்தை உன்னதப்படுத்துகிறார்கள்.

157 நாட்கள் + 95 கிலோ களிமண் + கடும் உழைப்பு = ராயல் என்பீல்ட் பைக்!

திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையைக் கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவையே சரியானவை!

தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.