சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!
ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…