திரையுலகைத் திசைத் திருப்பிய ரயில்நிலைய ‘கிளைமாக்ஸ்‘!
தமிழ் சினிமாவில் - உதகமண்டலமும், கொடைக்கானலும் ‘டூயட்’டுக்கான இயற்கை அரங்கங்கள் என்றால், ரயில்கள், சாகச சண்டைக் காட்சிகளுக்கான களமாக இருந்தன. ரயில் நிலையங்களில் இடம்பெற்ற சில தமிழ்ப் படங்களின் ‘கிளைமாக்ஸ்' காட்சிகளைப் பார்ப்போம்.