ஜம்மு-காஷ்மீரில் வெற்றி யாருக்கு?

இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள், தனி மாநிலமாக தரம் உயர்த்தப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக முகம் மாற்றப்பட்டது இதுவே முதன் முறை.

நிம்மதியா ஒரு ‘சூப்’ குடிக்க விடமாட்றாங்களே…!

800 கிலோ கெட்டுப் போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் - மனுஷங்கள நிம்மதியா ஒரு ஆட்டுக்கால் சூப் கூட குடிக்க விடாம பண்ணிருவாங்க போலிருக்கே...!

பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மாதவன் மறுப்பு!

மாதவனை பான் மசாலா நிறுவனமொன்று அணுகி தங்கள் விளம்பரத்தில் நடிக்குமாறு கூறியது. ஆனால், மாதவன் அதில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. 

தமிழகக் கல்வித் திட்டம் தான் சிறந்தது!

மத்திய அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? மாநில அரசின் கல்வித் திட்டம் சிறந்ததா? என்று சிறப்புப் பட்டிமன்றமே நடக்கும் போலிருக்கிறதே!

பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல!

பாலியல் சுரண்டல் நிலை தான் காங்கிரஸ் கட்சியிலும் நிலவுகிறது. கண்ணியமான பெண்கள் இந்தக் கட்சியில் பணியாற்ற முடியாது.

குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக வீடுகளை இடிப்பதா?

நம்மூரில் பிடிபடும் சில குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கை, கால் கட்டுடன் காட்சியளிப்பதைப் போல, வடக்கே குற்றவாளிகளின் வீட்டை இடிப்பார்கள் போல.

’வசந்த மாளிகை’யில் நடிக்க மறுத்த ஜெயலலிதா!?

’வசந்த மாளிகை’யில் ஹீரோயினாக முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமானது ஜெயலலிதா. ஆனால், அப்போது அவர் தாய் சந்தியா திடீரென காலமானதால், அவரால் நடிக்க இயலாத சூழல்.

மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!

அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது. ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும்