எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எதிரெதிராக…!

உன்னைப் பற்றி நீ என்ன கருதுகிறாயோ அப்படியே பிறர் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு எதிரானது! எபிக்டிடெஸ்

சென்னையில் ஓர் அதிசயக் குடும்ப விழா!

சென்னையில் ஒரு வித்தியாசமான அதிசயமான குடும்ப விழா. அத்துடன் Sparkles from Iraianbu (சின்னச் சின்ன சிந்தனைப் பொறிகளின் தொகுப்பு) என்ற நூலின் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.

காங்கிரசில் இணைகிறார் ஜெகன் மோகன்?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிடுவது குறித்து ஜெகன் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமாருடனும்,…

எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!

தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.

சிந்தனையின் பிறப்பிடம் மனம்தான்!

மனிதனுடைய சிந்தனைகளின் பிறப்பிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடிவதில்லை. அந்த நேரத்தில் தெளிவு பெற அவனுக்கு வேறொருவருடைய துணை தேவைப்படுகிறது.…

எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் கக்கன்!

நான் அவரிடம் கற்ற பாடம் எளிமை என்பதற்கு மறுபெயர் கக்கன் தானோ? ஆரவாரம் இல்லை, அலட்டல் எதுவுமில்லை; எளிமையே அவரிடம் சிரித்தது… 'எவராலும் வாழ முடியாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் திரு. கக்கன் அவர்கள்!'

மதச்சார்பின்மையை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது!

கூட்டு வன்முறை (collective violence) என்பது அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கும் தற்கால வகுப்புவாத அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் புரிந்துகொள்ள விரும்புகிற எவரும் அறிஞர் பால் ரிச்சர்ட் பிராஸின் நூல்களைப்…