காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 2022…

ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துக!

“ஒப்பீட்டளவில் அரசுப் பேருந்துகளைவிட ஆம்னி பேருந்துகள் ஓரளவு மேம்பட்ட வசதிகளோடு இருக்கின்றன என்பது சரியே. அதற்காகச் சற்றுக் கூடுதலாகக் கட்டணம் வசூலித்துக் கொள்வதிலும் தவறு இல்லை. ஆனால், ஒரேயடியாகக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துவதை அரசு…

விரைவில் ரீமேக்கில் வருகிறது ‘அவள் அப்படித்தான்’!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களாகவும் இந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமைகளாகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் தங்களது திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில்…

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏனிந்தக் கூட்டம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கூட்டம்; ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிறு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பத்தோடு வருகிறவர்கள். அவ்வளவு காட்சிகள் தொடர்ந்து திரையிடப்படுகின்றன. நிஜமாகவே ‘பொன்னியின் செல்வன்’…

பிரெஞ்ச் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2022-ம் ஆண்டிற்கான நோபல்…

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ!

இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புத்தம் புதிய ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது. ‘சவுண்ட்ஸ் ரைட்’ என்று…

வெற்றி கிடைத்தே தீரும்!

இன்றைய நச்: எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்! - பேரறிஞர் அண்ணா

எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவர் அஜித்!

இயக்குநர் சிறுத்தை சிவா நெகிழ்ச்சி அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 12 அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாஸம் என்று ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா, அஜித்தை முதன் முதலில் அவர் வீட்டில் சந்தித்தைப் பற்றி…

இந்த ஆண்டு அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு!

- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்…