இந்திய இருமல் மருந்து மீதான குற்றச்சாட்டு உண்மையா?

குழு அமைத்து ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு…

பான் இந்திய படமான ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ தொடக்கம்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ், முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் படத்தில் டோவினோ…

பொது இடங்களில் குப்பைகள் குவிந்தால் புகார் கூறலாம்!

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 136 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பை தொட்டிகள் வைத்திருக்க…

படிக்கும்போதே பதக்கம் பெற்ற பாலு மகேந்திரா!

காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர். 1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…

மலையகத் தமிழர்களை ராகுல் சந்தித்தது வரலாற்றுத் திருப்புமுனை!

இந்திய வம்சாவழி மலையக தமிழர்கள் சுமார் 20 லட்சத்துக்குமேல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சொல்லொன்னா துயரங்களுடன் வாழ்கின்றனர்.  1964–ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலைவாய்ப்பு, விவசாய நிலம், தரமான…

ராஜராஜ சோழனின் புகழ்ப் பரப்புவோம்!

- நடிகர் சரத்குமார் அறிக்கை மாமன்னன் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டு இந்து மதம் பற்றிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.…

பொன்னியின் செல்வன்-2 எப்படி இருக்கப் போகிறது?

பொன்னியின் செல்வன் - முதல் பாகத்தைத் திரைப்படமாகப் பார்த்த பலருக்கும் எழுந்திருக்கும் கேள்வி : “திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் உடைந்து அருண்மொழி வர்மனும் (ஜெயம் ரவி), வந்தியத் தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்குகிறபோது, அவர்களைக்…

அண்ணா பெயரில் மாவட்டத்தை துவக்கிய போது!

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு திண்டுக்கல்லில் 1985 செப்டம்பர் 15 ஆம் தேதி – அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று அண்ணா மாவட்டத்தை துவக்கினார். மதுரை மாவட்டத்தோடு அதுவரை இணைந்திருந்த…

கந்தாரா – மண் பாசம் கொண்டவர்களுக்கு!

ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இதனை இன்னொரு முறை பார்க்க வேண்டுமென்று தோன்றியதுண்டா? அவ்வாறு நிகழ்ந்தால் அத்திரைக்கதை கொஞ்சம்கூட புரியவில்லை என்று அர்த்தம் அல்லது ஒவ்வொரு முறையும் புதிதாகப் புரிதல் உருவாகுமென்ற நம்பிக்கை…