சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!

நாகேஷ் பிறந்த தினத்தையொட்டிய பதிவு... ஒரு நடிகனுக்கு, வசன உச்சரிப்பு அவசியம். முக பாவனைகள் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனப்படும் உடல்மொழி மிக மிக அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும்…

நீதித்துறையில் பெண்களுக்கு 50 % ஒதுக்கீடு வேண்டும்!

உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதித்துறையிலும், சட்டக்…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 பேர் போட்டி!

மாநில தேர்தல் ஆணையம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு…

எம்.ஜி.ஆரின் அன்புக்குரிய கம்யூனிஸ்ட்!

”பஞ்சுப் பொதியை வைத்தது போன்று நரைத்த தலைமுடி, பெரிய மீசை, புலமைப்பித்தனின் தோற்ற கம்பீரத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவர் முடி நரைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மீதான ஆழ்ந்த காதல் இறுதி வரை நரைக்கவே இல்லை. ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி…

பேய் மாமா – சிரிப்பு வரலையேம்மா!

வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’. விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம்…

வெற்றிக்குத் தேவை பஞ்ச தந்திரம்!

வெற்றியாளர்கள் பின்பற்றக்கூடிய ஒரு சூத்திரம், பஞ்ச தந்திரம். ஆங்கிலத்தில் ‘தி ரூல் ஆஃப் 5' என்கிறார்கள். பஞ்ச தந்திரம் என்பது கமல் பட காமெடி மேட்டர் அல்ல... வெற்றியின் வாசல். எந்த ஒரு வெற்றியாளருமே இரவோடு இரவாக விஸ்வரூபம் எடுப்பதில்லை.…

பொழிவதை நிறுத்திக் கொண்ட இளைய நிலா!

மீள் பதிவு: ஏறத்தாழ 25 மொழிகளில் பாடியிருப்பதாகச் சொல்கிறார்கள். பல முறை தேசிய விருதுகளைச் சில மொழிகளில் பாடி வாங்கியிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அதற்கெல்லாம் மேலாகப் பிறரிடம் துவேஷம் காட்டாத அன்புடன் பழகி வந்திருக்கிறார். “பாடும்…

கலைஞர் வாரிசுகளுடன் அந்தக் காலத்தில்!

அருமை நிழல்:  திரைத்துறை, நாடகம், அரசியல், எழுத்து, பேச்சு என்று கலைஞர் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோருடன்.

சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…

கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்!

- கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு கடந்த 2003-ல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கண்ணகி ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் தீர்ப்பு…