அன்றைய ‘உடன்பிறப்பு’!

அருமை நிழல்: எம்.ஜி.ஆர், தேவிகா, பேபி பத்மினி ஆகியோர் நடித்து 1963-ல் 'உடன்பிறப்பு' என்ற திரைப்படம் தயாரிப்பில் இருந்திருக்கிறது. படத்தைத் தயாரித்தவர் நகைச்சுவை நடிகரான பிரண்ட் ராமசாமி. ஏனோ படம் வெளிவரவில்லை. அந்தப் படத்தின்…

ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?

வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன. சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன.…

மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…

விலங்குகளின் வேட்டைக் குணம்!

காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது. காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால்,…

காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!

சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு “மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி. 09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…

அதிமுக துவங்கி இரு வாரங்களில் அடைந்த சாதனை!

1972 –அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 16 ஆம்  தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

பருந்துகள் வாழ்வதற்காக காடு வளர்த்த ‘மனிதர்’!

நாகலாந்து மாநிலம், லாங்லெங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுக்லு போம். காடுகளும் வனவுயிர்களும் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நுக்லுவுக்கு இயற்கையின் முக்கியத்துவம் புரியும். மூதாதையர்கள் காட்டை நம்பித்தான்…