ரான்சம்வேர் தாக்குதல்: என்ன செய்யலாம்?

இணையத்தில் சில கொள்ளையர்கள்: தொடர் – 4 ரான்சம்வேர் எப்படித் துவங்கியது என்பதைப் பார்க்கலாம். விஞ்ஞானத்தில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மூலமே நடந்திருக்கின்றன. அதே சமயம், வேறு…

எம்.ஜி.ஆரை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை!

‘ராஜா தேசிங்கு' அற்புதமான படம். தேசிங்கு ராஜா, தாவூத் கான் என இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் வித்தியாசமாக, அருமையாக நடித்திருப்பார். பாடல்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும். படம் துவங்கியதில் இருந்தே திரைக்கதை அமைப்பதில் குழப்பம். பத்மினி…

தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார்  நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…

வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ’மண்வாசனை’. மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா. ஆஷாவுக்கு ரேவதி என்று தனது…

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால்…

பாலைவனத்தில் கிணறு தோண்டும் குதிரைகள்!

உலகின் பழைமையான வரலாற்றின் நெடுகிலும் மனித இனம் மட்டுமே குடிநீருக்காகக் கிணறுகளைத் தோண்டிய கதைகள் ஏராளம். நவீன கால ஆய்வுகளில் குதிரைகளும் கழுதைகளும் தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது. காட்டுயிர்கள் கிணறு தோண்டுவது…

கொரோனாவைக் கண்டறிய கையடக்கக் கருவி!

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் கல்வி நிலையத்தின் பாத்ஷோத் ஹெல்த்கேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம்  கொரோனா அறிகுறிகளைக் கண்டறியும் கையடக்க ஆன்டிபாடி கருவியை உருவாக்கியுள்ளது. ஆன்டிபாடி டெஸ்ட் என்பது ஒருவரின் உடலில் நோய்…

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.…

பஞ்சாப் காங்கிரசை உடைக்கும் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதியாகி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சோனியா காந்தியின் கையில் காங்கிரஸ் வந்தபின், பல மாநிலங்களில் அந்தக் கட்சி நொறுங்கி வருகிறது.…