நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 29ல்!

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் பொதுவாக நவம்பர் மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, குளிர்கால கூட்டத் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பட்ஜெட் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரும் பாதியிலேயே முடிக்கப்பட்டன.…

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டம்!

லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகள், ஜம்மு - காஷ்மீர் மற்றும் நாட்டின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.…

மரணத்திற்கு பிறகும் மனிதனை சாதி விடவில்லை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தங்களது நிலத்திற்குச் செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்குத்…

நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு…

பேரிடர் காலத்தில் சத்துணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் உள்ளதா?:

- அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக…

பார்வையாளர்களை ஈர்க்கும் சென்னை போலீஸ் மியூசியம்!

சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கன்னிமாரா நூலகம் அருகே சென்னை அருங்காட்சியகமும், தலைமைச் செயலகத்தினுள் கோட்டை அருங்காட்சியகமும் சிறப்பாக செயல்பட்டு…

9 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றிய திமுக!

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. * காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி…

தண்ணீரைத் திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!

ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் தமிழக அரசு 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர்…

அது ஒரு ஓவியக் காலம்…!

“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில். கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…