டெம்பிள்டன் விருது வென்ற சிம்பன்ஸி ஆய்வாளர்!

"நான் மனித இயல்பின் இரு பக்கங்களையும் கற்றுக்கொண்டேன். சிலர் சாத்தியமற்ற பணிகளைப் பொறுப்பேற்று செய்துமுடிக்கின்றனர். நம்முடைய மூளையும் இதயமும் இணையும்போது  மனிதர்களின் நிஜமான திறன் வெளிப்படுகிறது" என்கிறார் சிம்பன்ஸிகளின் தோழர் ஜேன்…

எம்.ஜி.ஆருக்கான பிம்பத்தை உருவாக்கியவர்!

புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல்: சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மறைந்த புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி கவிக்கோ இலக்கியக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. மழை பெய்ய ஆயத்தமான மாலை நேரத்தில் சூடான தேநீருடன்…

இந்தியா-இலங்கை கூட்டுப் பயிற்சி!

இந்தியா - இலங்கை இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக, இருநாட்டு கடற்படையினரும் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆறு போர் கப்பல்கள் இலங்கை கடல்பகுதிக்கு வந்துள்ளன.…

சமூக ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்!

ஐ.ஐ.எம்.சி. என அழைக்கப்படும், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ்' கல்வி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். இந்த விழாவின் போது மாணவர்களிடையே பேசிய அவர், “மனச்சாட்சியின் காவலர்களாக…

பரஸ்பரம் மதிக்கும் பண்பு!

தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி. முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது. அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…

தரிசு நிலத்தைப் பொன்னாக மாற்றிய விவசாயி!

"ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்" என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக…

முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?

‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்? “உண்மைகள்…

படையப்பா ஓப்பனிங் சாங் போல அண்ணாத்த…!

வழக்கமான அமர்க்களத்துடன் வெளிவந்திருக்கிறது தினகரனின் தீபாவளி மலர். கூடவே சிக்கென்று இரண்டு இலவச இணைப்புகள். 320 பக்கங்களைக் கொண்ட மலரில் ஆன்மிகம், இலக்கியம், ஊர்மணமான கட்டுரைகள், திரைப்படம் என்று பல கலக்கல் அம்சங்கள். அதிலிருந்து ஒரே ஒரு…

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு!

கடந்த தேர்தல் சமயத்தில் பேசப்பட்ட கொடநாடு வழக்கு அண்மையில் மீண்டும் கிளறப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊடகங்களில் மறுபடியும் அது தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது வழக்கின் புதுத்திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…