இளையராஜாவின் இசை ஆர்வத்திற்கு ஈடு இணை இல்லை!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அதிலிருந்து ஒரு பகுதி. “முதல்ல…

இலுப்பை மரங்களை ஆராயும் வங்கி மேலாளர்!

எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன். பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும்…

மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!

ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது. அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம்…

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய சென்னை வந்து செல்கின்றனர். இதன்காரணமாக கடந்த 24-ம்…

பிழைக்க வேண்டுமே…!

‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை. மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி. வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி…

இலக்கை அடைய ஒரே வழி?

எதிலும் தீவிரமாக இரு... செயல் நிறைவேறும் வரை இலக்கை மாற்றாதே! - என்றார் வின்சென்ட் வான்கா. ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். “இன்றைக்கு மட்டும் மாற்றிக்…

அசை போடச் சொல்லும் கவிதைகள்!

நூல் வாசிப்பு:  * ’சொல் அறை.’ சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ராசி.அழகப்பனின் கவிதை நூல். சிக்கனமான மொழியில் பல கவிதைகள். ”வாழ்தலின் பதிவு தானே கவிதைகள். அதைச் சரிவரச் செய்வது தான் அறம். அந்த அறத்தை நான் பின்பற்றி உள்ளதாகக்…

வரவுக்கு மேலே செலவு செய்தால்…!

நினைவில் நிற்கும் வரிகள்: ***  காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா  கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ?…

பெகாசஸ் உளவுப் புகார்கள் எழுப்பும் அடிப்படையான கேள்வி!

பெகாசஸ் – மறுபடியும் பேசு பொருளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் பேசு பொருளாக்கியிருக்கிறது. 2019-ல் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது வழக்கு…