பள்ளி, சாலைகளுக்குப் பாதுகாப்பு படையினர் பெயர்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில் வீர மரணம் அடைந்தோர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாதனை புரிந்து விருது பெற்ற பாதுகாப்பு படையினர் பலர் உள்ளனர்.…

புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்குப் பயிற்சி!

- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…

தன்னம்பிக்கையும் தலைக்கணமும்…!

ஞானத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம்; நம்மிடம் ஏதுமில்லை என்று நினைப்பது ஞானம்; நம்மைத் தவிர ஏதுமில்லை என நினைப்பது ஆணவம்.            - கண்ணதாசன்

நெஞ்சை கனக்க வைக்கும் மரணங்கள்!

சில மரணச் செய்திகள் காதில் விழும்போதே கனக்கின்றன. மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக எளிமையாக அகந்தையற்ற மனதோடு இறுதி வரை தன்னியல்பை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த 'தோழமை' என்ற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்த தோழர்…

உணர மறுக்கும் உண்மைகள்…!

வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் உலகப் பேச்சுக்களை வம்பளந்து கொண்டிருந்தார். அப்போது, "இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி... அதோ வர்றானே, அவன்தான் உலகத்திலேயே பெரிய முட்டாள்..." என்று தூரத்தில் வந்த ஒரு…

தேவர் பெருமகனார் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 'நான் வந்த பாதை' நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்: *** ”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்…

வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்ட பாடங்கள்!

- கவிஞர் நா.முத்துக்குமாரின் பள்ளிப் பிராயம் அப்போது நான் சிறுவனாக இருந்தேன். பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய…

வாலி எனும் குசும்புக்காரர்!

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு. ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.…

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை  பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே…

மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும். வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை…