பெண்களின் நிஜமான வலி…!

நடிகை ஜோதிகாவின் 50-வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. இந்நிலையில் இணையதளத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பேசிய ஜோதிகா, “எனது கணவர் சூர்யா…

கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனி நல வாரியம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு அனுமதி!

மலேரியா நோயைத் தடுப்பதற்காக மஸ்க்கியூரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் என்ற நிறுவனம் 1987ம் ஆண்டு உருவாக்கியது. இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2019-ம்…

பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100 ‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி. இந்திய நாட்டின் மீது பற்று - சுதந்திரத்தின் மீது நம்பிக்கை - தமிழ்மொழியின் மீது நேசம் சமூக…

காங்கிரசின் மரபணுவில் கொள்ளை கலந்திருக்கிறது!

- நிர்மலா சீதாராமன் ராயப்பூரில் பேசும்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் “கொள்ளை என்கிற விஷயம் காங்கிரசின் மனதில் இருந்து அகலாது. அது அவர்களுடைய மரபணுவில் கலந்துள்ளது” என்று  பேசியிருக்கிறார். நிதியமைச்சரின் இந்தப் பேச்சுப்படி…

பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?

இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின. உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர். பேஸ்புக்…

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து (அக்.4) அறிவிக்கப்பட்டு வருகிறது.…

புலமைப்பித்தனின் விரல்களில் முத்தமிட்ட எம்ஜிஆர்!

புலவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட ஒரு நிகழ்வு... “அடிமைப் பெண்' படத்திற்கு சங்கக் கவிதையைப் போல் ஒரு மெல்லிய காதற்பாடல் வைக்கலாம்; புலவர் புலமைப்பித்தனை எழுதச் சொல்லலாம்” என்றாராம் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல்தான் 'ஆயிரம் நிலவே வா' பாடலின்…

கொரோனா நெருக்கடியால் குழந்தைகளின் மனநிலை பாதிப்பு!

- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல் உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்று குழந்தைகளின் மனநலனில்…