பாரதியின் உறவினரைக் கௌரவித்த எம்.ஜி.ஆர்!
*
1983 ஆம் ஆண்டு.
மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள்.
அப்போது அவருக்கு வயது 73.
திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக…