Browsing Category

மணாவின் பக்கங்கள்

90-ஐ கடந்திருக்கிற மெல்லிசை வடிவம்: பி.சுசீலா!

இசைமையான அனுபவங்கள் - 3 'புலப்பாக்க சுசீலா' என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால், பி.சுசீலா என்றால் பலருக்கும் பளிச்சென்று மெல்லிய இசை மின்னலைப் போல தெரியும். பி.சுசீலா என்ற பெயரைக் கேட்டாலே காதோரம் லேசான தென்றல் தொட்டுவிட்டு போவதைப்…

எனக்குத் தெரியாமல் என் அறையிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு!

சுதந்திரம் கிடைத்தபோது நாங்கள் எதிர்பார்த்தது வேறு, பிறகு நடந்தது வேறு, அப்போது மிராசுதார்கள், பழைய ஜமீன்தார்கள். வசதியானவர்கள். பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகத் தான் காங்கிரஸ் இருந்தது. இதை எதிர்த்து 1948-ல் நடந்த கல்கத்தா மாநாட்டில்…

பரபரப்பான பல சிறை அனுபவங்கள்!

கலைஞர் கைதாகி அதிகாலை நேரத்தில் சென்னை மத்திய சிறைக்கு முன்பு அமர்ந்திருந்தபோது, பார்த்திருக்கிறேன். பிறகு அவரை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.

குற்றங்களுக்கு வயதில்லை…!

எப்போதோ தான் செய்த குற்றத்திற்காக, அவரை சந்தித்த அந்த நேரத்தில், அனைவருக்கும் முன்னாலும், சிறு குழந்தையைப்போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அந்த முதியவர்.

நான் வாழ யார் பாடுவார்?

இசைமயமான சில சந்திப்புகள்: “டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரைக் கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளைத் திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான சரியான அங்கீகாரத்தை நாம் தரவில்லை என்றுதான்…

கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்!

சிலைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய் கோஷ். சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின்…

‘கலைஞரின் மனசாட்சி’யுடன் சில தருணங்கள்!

கலைஞர் “கண்ணின் கருவிழி” என்று அழைத்த முரசொலி மாறனை, ”கலைஞரின் மனசாட்சி” என்று தி.மு.க.வினர் சொன்னது மிகையில்லை என்பதே உண்மை.

தொண்டர்களைக் காக்க வைக்கலாமா?

நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்திற்கு வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே.. நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க.. இல்லே.. எதுக்கு அவங்களை வீணாக் காக்க வைக்கணும்

மனதில் நிற்கும் சில சந்திப்புகள்!

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகத்தில் தொடர்ந்து இன்றுவரை இயங்கி கொண்டிருக்கும் சூழலில், எத்தனையோ அரசியல் தலைவர்களை வேலை நிமித்தமாக சந்திக்க நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் பத்திரிகையின்…

மறக்க முடியாத ‘முள்ளும் மலரும்’ காளி கதாபாத்திரம்!

தமிழகத்தில் நான் பார்த்த இளைஞர்களுக்கும், இலங்கையில் அப்போது நான் சந்தித்த பிரபாகரனைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு.