Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
அழகை அள்ளித் தரும் சிவப்பு சந்தனம்!
சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சருமச் செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த சிறப்பான வேலையை சிவப்பு சந்தனம் செய்கிறது.
ஹேர் டையில் நல்லது, கெட்டதைக் கண்டறிவது எப்படி?
உலகம் முழுக்க விதவிதமான கலர்களில் ஹேர் டை கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட்.
குறட்டை எப்போது ஆபத்தானதாக மாறுகிறது?
குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது, உடல்பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பல நூற்றாண்டு வரலாறு கொண்ட பல் மருத்துவம்!
உலகம் முழுதுமே, பற்கள் குறித்த ஆராய்ச்சி காலம்காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!
தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம். தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…
ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் வெட்டுக்கிளி டெக்னிக்!
மனிதர்கள் தம் பாதங்களை ஒன்றன் மீது ஒன்றாகத் தேய்க்கும் இயக்கம்தான் கிரிக்கெட் ஃபீட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் வெட்டுக்கிளிகளிடம் இருந்து வந்தது.
மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள்!
நீண்ட காலமாக மஞ்சள் தமிழர் வாழ்வுடன் இயைந்து உள்ளதால், இன்னும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை அனுபவப் பூர்வமாக ஒவ்வொரு குடும்பத்திலும் கொண்டிருக்கிறது!
சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமா இந்தியா?
சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக இந்தியா உள்ளதென உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.
பள்ளிக் குழந்தைகளுக்கு அவசியமான ஆரோக்கிய உணவுகள்!
கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தி வருங்கால ஆரோக்கியத்தைக் காப்போம்.
உடலுக்கு பலம் தரும் பால் உணவுகள்!
நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது பால். நாம் உண்ணும் உணவுப்பொருட்களுள் மிகவும் இன்றியமையாததும் பால் தான். தினசரி காலையில் டீ, காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் என பல வகைகளில்…