Browsing Category
புகழஞ்சலி
ராஜ்கெளதமன் செப்பனிட்ட இலக்கியப் பாதை!
ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரிடம் creative writing இருக்காது. படைப்பாளிகளில் நிறைய பேர், தத்துவப் போக்குகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் அறிஞர் ராஜ்கவுதமன் இக்கூற்றிலிருந்து விலகியவர். அவர் படைப்பாளியாக ஆய்வறிஞராக வெற்றி…
இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!
இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம்.
இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.…
3,259 நாள்கள் சிறை; தேள், குளவியின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர்.
பெரிய பெரிய…
ராஜ்கௌதமன் மறைவு: தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுத்துறைக்கு பேரிழப்பு!
படைப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர் என பல்லாற்றல் கொண்ட ராஜ்கௌதமன், தமிழில் பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், அம்பேத்கரிசம், மார்க்சியம், அடித்தள மக்கள் ஆய்வுக் கோட்பாடுகளின் வழி தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வரலாற்றினை மதிப்பீடு…
டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல!
பன்முக கலைஞரான நடிகர் டெல்லி கணேஷ், சென்னை ரமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடு கிராமம்தான் டெல்லி கணேஷின் சொந்த ஊர். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து மாணவராக விளங்கிய டெல்லி…
பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டிய க.நெடுஞ்செழியன்!
பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள்.
இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும்…
தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா.ச.ரா.!
லா.ச.ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007
யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை…
செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!
துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும்.
வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா.
இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய…
அதிகாரத்தின் நிழலை அண்டாத சின்னக் குத்தூசி!
சின்னக் குத்தூசி - (1934 - 2011):
சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன.
அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் 'சின்னக்குத்தூசி’…
எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!
‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே எம்ஜிஆரின் கொள்கை. நண்பன் என சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.