Browsing Category
புகழஞ்சலி
பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவுக் கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளைப் பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981).
இளம் வயதிலேயே பெற்றோரை…
மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தையும் சுகுண விலாச சபையும்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள சுகுண விலாச சபையும் சென்னை மயிலாப்பூர் கோவிலும் மாபெரும் தமிழ் ஆளுமை பம்மல் சம்பந்த முதலியாரின் வரலாற்றைச் சொல்லக் கூடியவைதான்.
பம்மல் சம்பந்தனார் 1873-ம் ஆண்டு சென்னை பம்மல் என்ற இடத்தில் பிறந்தார். இவரது வீடு…
பாப்லோ நெருடா: லத்தீன் அமெரிக்காவின் கவிதைக் குரல்!
சிலி நாட்டின் மகத்தான கவிஞரும், ராஜதந்திரியுமான பாப்லோ நெருடா (Pablo Neruda) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தென்அமெரிக்க நாடான சிலியின் பரால் நகரில் (1904) பிறந்தவர். இயற்பெயர் ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ. பிறந்த சில…
பி.யு.சின்னப்பா: இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர்!
நடிப்பு, பாட்டு, தயாரிப்பு என பன்முகத் திறமை கொண்ட பி.யு. சின்னப்பா, சிறு வயது முதலே நாடக நடிகரான இவரது தந்தையைப் பார்த்து பாடவும் நடிக்கவும் கற்றுக் கொண்டார்.
இதனால், அதிகம் படிப்பில் நாட்டம் செல்லாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக நூல்…
அன்றைய படைப்பாளர்களுக்கு மாற்றாக உருவான புலவர் குழந்தை!
ஈரோடு மாவட்டம், ஓலவலசை எனும் கிராமத்தில் தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி ஆகியோருக்கு 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார்.
திண்ணையில் தொடங்கியது இவரின் கல்வி. 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை…
அன்னி பெசன்ட் எனும் ஆளுமை!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…
இந்தியாவின் முதல் பட்டியலின பட்டதாரி!
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக வாழ்நாளெல்லாம் போராடினார். பள்ளிகளில் அனைத்துசாதியினரும் படிக்கப் போராடினார்.
அம்மா கேரக்டருக்கு உயிர்க் கொடுத்த பண்டரிபாய்!
’பாகுபலி’ படத்தில் காலில் சங்கிலியுடன் ஓர் அடிமைபோல இருப்பார் அனுஷ்கா. ‘காலம் வரும். என் மகன் வருவான். விடுதலை கிடைக்கும்’ எனக் காத்திருப்பார். அதேபோல் மகன் பிரபாஸ் வருவார்; விடுதலை கிடைக்கும்.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த அந்தப்…
பெண்களின் விடுதலையில் ‘பெரியார்’!
‘பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி’ என்று தனது கடைசிக் காலம் வரை முழங்கிய பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் இன்று (செப்டம்பர் - 17).
பெண் விடுதலை:
ஈரோட்டுச் சிங்கம், பெரியார் பெண் விடுதலைக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஏறத்தாழ 100…
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பி.ஆர்.பந்துலு, மூத்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’, ‘பலே பாண்டியா’, ‘முரடன்…