Browsing Category
நேற்றைய நிழல்
மறக்க முடியாத பள்ளித் தோழர்கள்!
அருமை நிழல்:
திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி கடலூர் பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படம் இது.
முதலில் இஸ்லாமியப் பள்ளியில் படித்தவர் பிறகு கிறித்துவப் பள்ளியில் சேர்ந்த போது அவரைச் சேர்த்துவிட்ட ஆசிரியரின் பெயர் திராவிட மணி.…
பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…
சிந்தனை செய் மனமே…!
சிந்தனை செய் மனமே...
சிந்தனை செய் மனமே தினமே....
சிந்தனை செய் மனமே...
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
(சிந்தனை...)
செந்தமிழ்க்கருள் ஞானதேசிகனை செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
(சிந்தனை...)
சந்ததம் மூவாசை சகதியில்…
ஏமாற்றாதே.. ஏமாறாதே-பாடல் பதிவில் நடந்த மாற்றம்!
வாலியின் நெகிழ்ச்சியான அனுபவம்:
எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி! 'ஏமாற்றாதே! ஏமாறாதே' என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை…
திருப்புமுனையான திருச்சி தி.மு.க மாநாடு!
பரண்:
1957. மே மாதம் 17 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை திருச்சியில் தி.மு.க மாநாடு. அந்த மாநாட்டில் தான் நாவலரை இப்படி அழைத்தார் அண்ணா.
“தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட்டு நடப்போம்! தலைமையேற்று நடத்த வா”…
அம்பேத்கருக்கு நன்றி செலுத்த நாடே கடமைப்பட்டிருக்கிறது!
இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…
நிழல் மனிதரின் நிஜம்!
‘புதிய பார்வை’ ஆசிரியரான ம.நடராசன் துவக்கக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கலைஞர் தலைமையில் இவருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது.…
நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது!
நடிகர் சந்திரபாபுவின் நினைவுநாளான இன்று அவர் குறித்த மீள்பதிவு...
''நான் ஒரு....''
''ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் பாஷாணம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன்...
கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை.
தற்கொலை முயற்சி வழக்கு.…
பல்லாங்குழிப் பால்ய காலம்!
அருமை நிழல்:
தாயார் சந்தியாவுடன் பல்லாங்குழி விளையாட்டு ஆடும் ஜெயலலிதா. தாய்மையும், குழந்தைமையும் இணைந்த பால்யத் தருணம்!
நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு
05.03.2021 12 : 30 P.M
தமிழன் என்றால் யார்?
பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது.
இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…