கலாமும், மோடியும்!

அருமை நிழல்:

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002.  அப்போது மோடி குஜராத் முதல்வர்.

vels
You might also like