Browsing Category
நேற்றைய நிழல்
அடிமை இந்தியா உருவாகக் காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ்!
ராபர்ட் கிளைவின் ஆரம்பகால வாழ்க்கை
செப்டம்பர் 29, 1725ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ள சிறிய சந்தை நகரமான ஸ்டைச்சியில் ராபர்ட் கிளைவ் பிறந்தார்.
அவரது வளர் இளம்பருவத்தில் பள்ளி வளாகத்தில் சண்டைகள் மற்றும் உள்ளூர் சிறுவர்களுடன்…
அண்ணாவும் இந்திராவும்!
அருமை நிழல்:
அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஐ.நா.சபை சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்திராகாந்தி, மருத்துவமனைக்குச்…
இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!
- ராமச்சந்திர குஹா (தமிழில்: துரை.ரவிக்குமார் எம்.பி.)
நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.
இது…
‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ நாகேஷ்!
இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம்.
ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக…
பிரதியெடுக்க முடியாத கலைஞன் சிவாஜி!
"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா வ.உ.சிதம்பரனாரின் மகன் சொன்னார்.
இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம்.
பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட…
ஆளுமைகளால் நினைவு கூரப்பட்ட நடிகவேள்!
அருமை நிழல் :
அரசியலிலும் திரையுலகிலும் நாடக உலகிலும் 'கருணாநிதி'யாக கோலாச்சி கொண்டிருந்தவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்து அதையே அவரது அடையாளமாக பிறர் கருதும் அளவுக்கு மாற்றியமைத்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.
திரை உலகிலும் நாடக…
என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் கலைவாணர்!
- நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல…
தமிழன் தமிழனாகவே வாழ வேண்டும்!
- கலைஞரிடம் அண்ணா சொன்னவை
அறிஞர் அண்ணா எழுதி நடித்த பிரபலமான நாடகம் ‘சந்திரோதயம்’.
தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த அந்த நாடகத்தில் துரைராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணா.
அவருடைய உயிர்த் தோழன் சாம்பசிவமாக நாடகத்தில் நடித்தவர்…
இந்த நிலை மாறும்…!
- சார்லி சாப்ளின் மந்திரச் சொல்
1889-ம் ஆண்டு லண்டன் நகரில் சார்லி சாப்ளின் பிறந்த ஓரிரு வருடங்களிலேயே பெற்றோருக்குள் சண்டை வந்து விவாகரத்து ஆகிவிட்டது.
பேசத் தொடங்கும் முன்பே மேடையில் தாயுடன் சேர்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தம்.
5 வயது…
அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையில் ஸ்ரீதேவி!
அருமை நிழல் :
‘பதினாறு வயதினிலே’யில் மயிலு என்ற பாத்திரத்தில் நமக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. கிராமத்துப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திய ஸ்ரீதேவிக்கு நவநாகரீக பாத்திரத்திற்கும் அப்படியே பொருந்தியது.
ரஜினி, கமல் என அத்தனை…