Browsing Category

நேற்றைய நிழல்

மூளை, உணர்ச்சிகள் இவற்றில் எதைச் சொல்வதைக் கேட்பது?

மூளைத் திறன் மட்டும் வைத்து எதையுமே சரியாக, அதன் பின்னணியுடன் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பின்னணிதான் உணர்ச்சிகள் என்பதால் அவை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடியும்.

வெற்றி துரைசாமியின் நினைவாக விருதுகள் வழங்கப்படும்!

இயக்குநர் வெற்றிமாறன் தகவல் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,…

கொள்கைப் பற்றுள்ள நண்பர்கள்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து அண்ணா…

டி.ஆர். ராமச்சந்திரன்

பழம்பெரும் நடிகர்களில் சிலரின் மேனரிசங்கள் என்றும் மறக்கமுடியாதவை. அந்த வகையில் வி.கே.ராமசாமி என்றால் அவரது கரகரப்பான குரலுடன் கூடிய பேசும் தோரணை, பாலையா அவர்களின் உடல் அசைவுகள், நாகேஷின் பம்பரமாய் சுழலும் வளையும் காமெடியான நடிப்பு, அப்படி…

நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்!

90-களின் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம் வந்தனர், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து.…

அடிமை இந்தியா உருவாகக் காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ்!

ராபர்ட் கிளைவின் ஆரம்பகால வாழ்க்கை செப்டம்பர் 29, 1725ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ள சிறிய சந்தை நகரமான ஸ்டைச்சியில் ராபர்ட் கிளைவ் பிறந்தார். அவரது வளர் இளம்பருவத்தில் பள்ளி வளாகத்தில் சண்டைகள் மற்றும் உள்ளூர் சிறுவர்களுடன்…

அண்ணாவும் இந்திராவும்!

அருமை நிழல்: அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ஐ.நா.சபை சார்பில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற இந்திராகாந்தி, மருத்துவமனைக்குச்…

இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!

- ராமச்சந்திர குஹா (தமிழில்: துரை.ரவிக்குமார் எம்.பி.) நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை. இது…

‘நகைச்சுவை சக்கரவர்த்தி’ நாகேஷ்!

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக…

பிரதியெடுக்க முடியாத கலைஞன் சிவாஜி!

"என் தந்தையை நேரில் பார்த்தது போல இருந்தது!" என அய்யா வ.உ.சிதம்பரனாரின் மகன் சொன்னார். இந்திய பிரதமருக்கு அடுத்ததாக நீங்கள் தான் இந்த நயாகரா நகருக்கு மேயர்? என்று தங்கச் சாவி கொடுத்ததே அமெரிக்க அரசாங்கம். பிரமாண்ட பிரமிடுகளைக் கொண்ட…