Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
ஐபிஎல் 10வது லீக்: ஐதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!
16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ்…
ஆன்லைன் விளையாட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல்…
உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள்!
இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு 12 வது இடம்
உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை…
சந்தித்த 3 பந்துகளில் 2 சாதனைகள் படைத்த தோனி!
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை…
டி-20 யில் 300 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய வீரர்!
சாஹல் சாதனை
ஐதராபாத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியின் 4-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில்…
16-வது ஐ.பி.எல்: முதல் போட்டியில் குஜராத் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை…
16வது ஐ.பி.எல். போட்டி இன்று தொடக்கம்!
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.…
குத்துச்சண்டை சாம்பியன் லவ்லினாவுக்கு அசாம் பேரவையில் பாராட்டு!
- ரூ.50 லட்சம் பரிசு அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் மாநில வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிச்சுற்றில்…
WPL: முதல் போட்டியிலேயே பட்டம் வென்ற மும்பை அணி!
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர், மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.…
உலகக் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4-வது தங்கம்!
டெல்லியில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்த்லின்…