Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
உலகக் கோப்பை: 4-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இதில், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…
உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் சாதனைகள்!
2023-க்கான ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர்-11) நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில்…
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் இந்தியா!
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் 10ஆம் நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா சார்பில்…
டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 276…
உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.…
சாதனைகளைத் தானே மாற்றியமைத்தது எப்படி?
தடகள நாயகன் உசைன் போல்ட்
பொதுவாகவே கரீபியன் மக்களுக்கு கிரிக்கெட், தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகளின் மீது அலாதியான விருப்பமுண்டு.
எனவே அங்கு வளரும் இளம் தலைமுறைக்கு இந்த விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு இயல்பானதே. சிறுவன் உசைனுக்கும்…
முத்தையா முரளிதரன்: விதியை வென்ற மனிதன்!
கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்துகொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள…
27 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்த இந்தியா!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12ம் தேதி 24வது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஹெப்டத்லான், கலப்பு தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த…
ஜோகோவிச்சை வீழ்த்தி சாதனைப் படைத்த அல்காரஸ்!
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில், தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன்…