Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
உலகக் கோப்பைக் கால்பந்து: அரையிறுதியில் அர்ஜென்டினா!
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அர்ஜென்டினா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.…
500 சிக்சர் அடித்த முதல் வீரர்: ரோகித் சர்மா சாதனை!
- ரோகித் சர்மா சாதனை
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற…
உலகக் கோப்பை கால்பந்து; ரொனால்டோ உலக சாதனை!
உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும், கானா அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோல்…
கோஸ்டாரிகாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்த ஸ்பெயின்!
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11-வது…
ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் டிராவில் முடிந்த கால்பந்தாட்டம்!
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், டென்மார்க் – துனிசியா அணிகள் ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் போனதால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில்…
ஏ.டி.பி. பைனல்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்!
உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏ.டி.பி. பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர்…
ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து பொல்லார்டு ஓய்வு!
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கீரன் பொல்லார்டு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார்.
அப்போது அவரை அதிக…
தமிழக வீரர்களுக்கு அர்ஜூனா விருது!
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இதேபோல் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது,…
ஆசியக் குத்துச்சண்டை; இறுதிப் போட்டியில் லவ்லினா!
ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது.
இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்…
சிறந்த வீரராக விராட் கோஹ்லி தேர்வு!
- ஐ.சி.சி., அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-3' வீரர்,…