Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்!
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 4ம் தேதி முதல் 26ம் தேதி நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 5 அணிகளின் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்…
சர்வதேசப் போட்டியில் ஜடேஜா புதிய சாதனை!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின்போது ஜடேஜா புதிய சாதனை நிகழ்த்தினார்.
34 வயதான ஜடேஜா நேற்றைய தொடக்க நாளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் விக்கெட்டான டிரெவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தபோது சர்வதேச…
2022 – சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தேர்வு!
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பான பிபா, சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி,…
6-வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!
8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல்…
முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது…
சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சானியா!
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு…
டி20 மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா!
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87…
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இரண்டாவது…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப் டவுனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள்…
முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தில் இந்தியா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது. இதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை…