Browsing Category
தமிழ்நாடு
ரூ. 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள்!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளின் பட்டியல் இதோ:
1. 25.70 கோடி ரூபாய் செலவவினத்தில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல்…
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்!
1. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம்…
அன்றைய கொரோனா பரவலும், இன்றைய மறு துவக்கமும்!
தாய் தலையங்கம் :
கொரோனா மறுபடியும் பரவிக் கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 1300 பேர்கள் வரை கொரோனா பாதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்கள்.
தற்போது கொரோனா சிகிச்சையில் தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக்…
வருவாய்துறை சான்றிதழ்கள் இனி இணைய வழியில்!
வருவாய்த் துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
-மாசுக் கட்டுப்பாடு வாரியம்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர்…
5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை!
மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - நாகலட்சுமி தம்பதிக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நாகலட்சுமிக்கு மாவட்ட…
கீழடி அருங்காட்சியகத்தின் சிறப்புகள்!
கடந்த மாதம் கள ஆய்வு மேற்கொள்ள மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்படியே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…
10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!
தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக்…
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!
தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 4,573 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…