Browsing Category

தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தல்: அமீரிடம் 12 மணி நேரம் விசாரணை!

அமீரிடம் விசாரணை நடைபெற்றபோது, அவரது தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்தும் அவரது பணப்பழக்கம் தொடர்பாகவும் அமீரிடம் விசாரணை நடைபெற்றது.

தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த எம்.பி.யின் மரணம்!

திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவான பிறகிருந்தே வைகோவுடன் பயணித்த பிரமுகர்களுள் முக்கியமானவர் கணேச மூர்த்தி. கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். திராவிட இயக்க உணர்வுள்ளவர்.

வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!

சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம். ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள்.…

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

‘நீர்’ நலமா நண்பரே!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.

அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.

மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…