Browsing Category

சமூகம்

சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…

கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்!

- கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு கடந்த 2003-ல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கண்ணகி ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் தீர்ப்பு…

பொறுப்புடன் செயல்பட நாம் தயாராவோம்!

குடியரசு தினத்தன்று ஒரு வாழ்த்து மழை. நம்முடைய அலைபேசி நிரம்பி வழியும் அளவிற்கு வாழ்த்து மழை. ஒரு நிலையில் இந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்துப் பார்த்து ஏதோ ஒரு வகையான மன உளைச்சல் வந்து விட்டது. எதையும் நாம் புரிந்து செய்கின்றோமா அல்ல…

எம்.என்.நம்பியார்: நிழலை மீறிய நிஜம்!

திரையில் வில்லனாகவும், நிஜத்தில் கதாநாயகனாகவும் வாழ்ந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் 102-வது பிறந்தநாளையொட்டி (07.03.1919), ஏற்கனவே ‘தாய்’ இதழில் வெளிவந்த கட்டுரை மீள்பதிவாக... *** தேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தபோது அவரைச்…

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

படித்ததில் ரசித்தது: சாக்ரடீஸிடம் வந்த ஒரு மாணவன், ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன் கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும், உன்னைப் போலவும் இருக்க வேண்டும்''…

வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஐ.நா-வில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. சர்வதேச வர்த்தக சாசனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,…

ஈரோட்டில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம்!

ஈரோடு நகரத்தில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் (1946 - 2021).  மக்கள் - மருத்துவர்கள் கூட்டுறவோடு மருத்துவமனைகளை உருவாக்கிய முன்னோடி. சமூக, அரசியல் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர். மருத்துவம், சூழலியல்,…

இயற்கை முறையில் உற்பத்தியான காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது?

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும். ஆக…

அரசு கல்வி நிறுவனங்களில் ஆவணங்கள் தமிழில் கையாள வேண்டும்!

தமிழக அரசுத் துறைகளில் கையாளப்படும் கோப்புகள், பதிவேடுகள், ஆவணங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள், தாக்கீதுகள், கடிதங்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் அதிகம் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழில் மட்டுமே…

பண்பாட்டு மாற்றத்தில் காவிரியின் பங்கு!

பூம்பாளை அழைத்து வரும் புலரி -2 பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் தென்னை விவசாயம் பெருகியதற்கு கதைகளும் காரணங்களும் உண்டு. பிரிவு படாத தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான காவிரி ஆறு பாய்வது திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளடங்கிய…