Browsing Category
சமூகம்
வாழ்க்கையை அழகாக மாற்றுங்கள்!
ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். கை தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது.
கோடரி போய்விட்டதே என்று அவன் அழுதபோது கடவுள் அவன் முன் தோன்றி, ”ஏன் அழுகிறாய்?” என்று…
இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!
பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12)
மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…
காவல் ஆய்வாளரின் தாயுள்ளம்!
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வந்த உதயா என்பவர் கனமழை காரணமாகக் கல்லறையிலேயே தங்கியுள்ளார்.
தொடர்ந்து மழையில் நனைந்ததால் அவரது உடல் நிலை மோசமடைந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர் இறந்து கிடப்பதாக…
தொன்மத் தமிழ் நம்மை ஒருங்கிணைக்கட்டும்!
11-வது உலகத்தமிழ் மாநாடு குறித்து தினமணி இதழில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை.
*
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” - சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனின் இந்தப் பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் உலகளாவிய அரவணைப்பு தான் தமிழருக்கு அன்றேக்கே…
ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது!
விளையாட்டு வீரர்கள், இசை மற்றும் நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்குத்தான் பெரும்பாலும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் இதற்கு நேர்மாறாக இந்த ஆண்டு மங்களூரு பேருந்து நிலையத்தில் பல ஆண்டுகளாக ஆரஞ்சுப் பழங்களை …
யார் இந்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்?
1995ம் ஆண்டுகளில் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து, சீர்காழி பகுதிகளில் "லாப்டி" என்ற அமைப்பின் மூலம் ஜெகநாதன் அய்யாவும் கிருஷ்ணம்மாள் அம்மாவும் கடலோர பகுதிகளில் விவசாயத்தை நாசம் செய்து கொண்டிருந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக மக்கள்…
அதிவேக பைக் பயணம்: இப்படியும் ஒரு பயங்கரம்!
கூடுதல் குதிரைத் திறன் கொண்ட நவீன பைக்குகள் இப்போது ஃபேஷனாகி விட்டன.
பதினெட்டு வயது தாண்டியதும் பல இளைஞர்கள் செய்கிற வேலை - எப்படியாவது அடம் பிடித்து கூடுதல் திறனோடு, கூடுதல் விலையும் கொண்ட பைக்குகளை வாங்குவது தான்.
பெற்றோர்களுக்குத் தர்ம…
‘ஜெய் பீம்’ – சுடும் நேரடி உண்மை நிகழ்வுகள்!
ஜெய்பீம் - படத்தின் வெற்றி இன்னொரு விதத்தில் பழங்குடியினர் பக்கம் ஓரளவாவது பார்வையைத் திருப்பியிருக்கிறது.
உண்மையில் அவர்களை வினோதமானவர்களைப் போலத்தான் திரைப்படங்கள் சித்தரித்திருக்கின்றன. அவர்களுடைய அசலான வாழ்வைச் சித்தரித்த திரைப்படங்கள்…
கொரோனா சிகிச்சை: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள்!
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அபினவ் தபார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கொரோனா சிகிச்சைக்கு பல தனியார்…
உங்கள் நேரத்தையும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்!
சுவிஸ் பேங்கில் பணம் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சுவிஸர்லாந்து தேசத்தில் காலத்தையும் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆம்,…