Browsing Category
சமூகம்
2-ம் நிலை காவலர் தேர்வை 67,000 பேர் எழுதாதது ஏன்?
தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டன்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர்.
இதற்காக 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர்…
நோயாளிகளுக்கு பாதிப்பைச் சொல்வது அவசியம்!
- அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மேலும், அரசு…
மீட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35…
பழநி கோயில் தங்க கோபுர தூய்மைப் பணி தொடக்கம்!
பழநி கோயில் குடமுழுக்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தங்கக் கோபுரத்தை தூய்மை செய்யும் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கடந்த…
திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம்!
- மு.க.ஸ்டாலின் பேச்சு:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தத்துவ மேதை’ டி.கே. சீனிவாசன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா – நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழாத் தலைமையுரை ஆற்றினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.…
ஜாதிய கட்டமைப்புகளை உடைக்க முடியவில்லை!
- சென்னை உயா்நீதிமன்றம் வேதனை
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவக்குறிச்சி கிராமத்தில் மயான வசதி இல்லாத சூழலில் அதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு…
இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!
பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை.
அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது.
அந்த வரிசையில்,…
‘ஆர்டர்லி’ முறையைப் பின்பற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் முத்து. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, முத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
விசாரணைக்கு பின், 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி…
கோபப்படு, வெளிக்காட்டிக் கொள்ளாதே!
நவம்பர் - 16 : உலகப் பொறுமை தினம்.
கோபப்படு
பயங்கரமாக,
வெளிக்காட்டிக்
கொள்ளாதே,
வெளியேறிய
நீராவியைவிட
அடங்கிய நீராவிதான்
ஆயிரம் டன் ரயிலை
நகர்த்துகிறது.
கோபப்படு...
ஆனால்
அதற்கு முன்
மும்மடங்கு
பொறுமையாய் இரு.
பூமிகூட
பொறுத்திருந்துதான்…
முருகன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது!
வ.கெளதமன் கோரிக்கை.
நீண்ட ஆண்டுகளாக சிறையில் கழித்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…