Browsing Category

சமூகம்

மனம் விட்டுப் பேச நெருங்கிய உறவுகள் தேவை!

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் சென்னை சைக்கிளிங் ஃபெஸ்டிவல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது…

முதுமை வரமா, சுமையா?

முதுமை என்பது மனித வாழ்வு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களில் கடந்து செல்ல வேண்டிய ஓரு பகுதியாகும். செல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பின்பு அதன் சிதைவுகள் அதனால் உருவாகும் விளைவுகளும் உடலியல் சார்ந்த இயக்கத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவது…

மனித சித்திரவதைகளைக் குறைக்க ஒருநாள்!

சித்திரவதைத் தடுப்பு தினம்: சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று. உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் ஐ.நா. அவையினால் ஜூன் 26ம் அன்று அனுசரிக்கப்படுகிறது.…

கனிமொழி பேருந்துப் பயணத்திற்கு கமல் ரீயாக்சன்!

இப்படியும் சில எதிர்வினைகள் இருக்குமா? அண்மையில் கோவைக்குச் சென்றிருந்த தி.மு.க எம்.பி.யான கனிமொழி தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அந்தப் பயணம் ஏகத்திற்குப் புகைப்படத்துடன் வைரலானது. அப்படிப் பயணம் செய்தபோது, அவரிடம் பேருந்து நடத்துநர்…

அதிவேகத்திற்கு அபராதம்: வலுத்த எதிர்ப்பு; நிதானிக்கும் அரசு!

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒன்று தான் என்றாலும், சமீபத்தில் சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆட்டோமேடிக்’காக அதற்கான அபராத செலான்கள்…

புலம் பெயர்தல் எனும் வலி!

மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு புலம்பெயர்தல் நிகழ்கிறது. விவசாயம் மட்டுமே மனிதனை கொஞ்சகாலம் நிலத்தோடு கட்டிப்போட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனம் உலகெங்கும் விரிந்த கதையை ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர் யுவா நோராரி…

கேரளாவில் 3,678 பேருக்கு டெங்கு உறுதி!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி…

கூட்டணி தர்மத்தை உணர்ந்தவன் நான்!

அண்ணாமலை விளக்கம் அதிமுக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் நேர்காணலை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் எனக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். மோடியின் அரசியல்…

இப்படித் தானிருக்கிறது ரயில் ஓட்டுநர்களின் வாழ்க்கை!

அண்மையில் ஒடிசாவில் நடந்த மோசமான ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து அங்கு நேர்ந்த நூற்றுக்கணக்கான உயிர்பலிகளும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அதேசமயத்தில் ரயில்வே துறைக்குள்ளும் அதில்…

பெற்றோரைப் பேணிப் பாதுகாப்போம்!

இன்று நீங்க என்னவாக இருக்கிறீர்களோ, என்ன படிக்கிறீர்கள், என்ன பணி செய்கிறீர்கள், என்னவாக உங்களை உண்கிறீர்கள் இப்படி இந்த சமூகத்தில் நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்களோ, அதற்கு யார் எல்லாம் காரணம் என்று எண்ணிப்பார்த்தால் இந்த இருவரின் பங்கு…