Browsing Category
சமூகம்
அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?
கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?
ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்!
தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும். அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும்.…
மரம் வளர்ப்போருக்கு வழிகாட்டும் வனத்துறை செயலி!
மரங்களை அறிந்து கொள்ளும் வகையில், `தமிழக மரக்களஞ்சியம்' (Tamil Nadu Treepedia) எனும் ஆப் வனத்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இறுகப்பற்ற மறந்த உறவு!
தந்தையுடனான இந்த விலகல்கள் மீண்டும் நெருக்கத்தை தேடும் காலங்களில் அவர் நினைவுகளாகி விடுகிறார். நினைவுகளை எண்ணி வருந்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக, அவருடன் அமர்ந்து பேச உங்களுக்கும், உங்களுடன் பேச அவருக்கும் ஆயிரம் கதைகள் இந்த நொடிப்போதில்…
உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!
நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம். உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில்,…
எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தம்பி!
தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சமூகவலைத் தளங்களில், காட்சி ஊடகங்களில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு – பிரபலமான ஊடகவியலாளரும், தொகுப்பாளருமான திரு. பி.ஹெச். அப்துல் ஹமீது பற்றிப் பரப்பப்பட்ட வதந்திகளே மோசமான சாட்சி.
மழையை ரசிக்கவா, வலியை நினைக்கவா?
மழையும் காற்றும் அழகு தான். ஆனால் ஜன்னல் வழியாக ரசிக்கும் வரை. இவ்வரிகள் ஆழமான வலிகளை நமக்கு உணர்த்துகிறது.
கடவுளின் பெயரைச் சுமப்பவர்கள்…!
ஓராயிரம் ஆண்டிரியாக்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். ஓராயிரம் ஆண்டிரியாவிற்கு பின் இருக்கும் பொருளாதார நிலைமை மோசமானது. ஆனால் அனைத்து ஆண்டிரியாவின் கனவையும் உருக்குலைக்கும் நீட்டை வெளியேற்ற என்ன செய்ய போகிறோம்.
ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?
தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுக்கு மாறான சாதியவாதிகளும், மதவாதிகளும் இப்போது திமுக அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்களைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே உள்ளது. எனவே…
கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!
கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?