Browsing Category
கல்வி
பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!
கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…
பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?
சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில்…
அருகமைப் பள்ளிகளின் அவசியம்!
சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 9 : சு. உமாமகேஸ்வரி
கல்வி கற்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும். மகிழ்ச்சி என்பது பல பரிமாணங்களில் இருந்து குழந்தைகள் பெறுவது. அவற்றுள் மிக அடிப்படையான காரணி, அவர்களின்…
பீகாரில் பள்ளி வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு!
பீகார் மாநிலம் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிக அளவில் கொண்ட மாநிலமாகும்.
இதனால் அங்குள்ள குறிப்பிட்ட 500 பள்ளிகளுக்கு வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வெள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில்…
தமிழக அரசின் திட்டங்களை நாடே போற்றும்!
காலை உணவு திட்டக் கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத்…
அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2…
மாணவிகள் வாழ்வில் ஏற்றம் தரும் கல்லூரி!
டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் பயில்வோம்!
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நடப்புக் கல்வியாண்டு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்…
நாட்டியத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி!
தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் - பரதம்.
64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும்,…
வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!
சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி
மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…
மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!
- சமூக பாதுகாப்புத் துறை
பள்ளி மாணவ - மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில்,…